பாலா – இயக்கம் ; சூர்யா – தயாரிப்பு ; அதர்வா – ஹீரோ.! தெறிக்கும் அப்டேட்.!

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு புதிய படம்  இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அந்த படத்தில்  நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், சூர்யா அடுத்தடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதிர்ககும் துணிந்தவன், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதனால், பாலா -சூர்யா இணைய இருப்பதாக கூறிய தகவல்கள் உண்மைதானா என ரசிகர்களுக்கு குழப்பம் நேர்ந்தது. 

தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி, இயக்குனர் பாலா அடுத்ததாக அதர்வாவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தை சூர்யா தனது 2டி பட நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்ட திரைப்படமும் வாடிவாசலுக்கு பிறகு நடைபெற அதிகம் வாய்ப்பிருக்கிறது என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *